Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்.கஜலட்சுமி நியமனம்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (02:09 IST)
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்.கஜலட்சுமியை தமிழக அரசு  நியமித்துள்ளது.
 
இது குறித்து, தமிழக அரசு தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வி.கே.சண்முகம் பணி ஓய்வு பெற்ற காரணத்தினால், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments