ரஜினியை தொடர்ந்து பாஜகவின் காலை வாறிய கமல்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:28 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மீதமுள்ள 4 மாநிலங்களில் மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் மிசோ தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 
மீதமுள்ள 3 மாநிலங்களில் பாஜகவை விட காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. தற்போது சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிகிறது. 
 
பாஜகவிற்கு இது பெரும் அடியாக உள்ளது. ரஜினி பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த வலையில், தற்போது கமல்ஹாசன் டிவிட்டரில் புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments