கூட்டணி குறித்து மவுனம் கலைத்த கமல்: தேர்தல் வியூகம் என்னவோ..?

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (10:42 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ஸ்ரீபிரியா, சினேகன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி தனக்கு வழங்கியுள்ளது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை. இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments