Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தையின் நூற்றாண்டு விழா: கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (11:50 IST)
இந்திய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சித் தந்தை என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து அந்த தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பிவி நரசிம்மராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது பிவி நரசிம்மராவ் அவர்களின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வடக்கிலேயே மையம் கொண்டிருந்த இந்தியத் தலைமை, 1991ல்தான் தெற்குக்கு வழிவிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். ‘இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பெயர் பெற்றவரின் நூற்றாண்டு நிறைவில் அவரை நினைவுகூர்வோம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments