Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கமல் டுவிட்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதை அடுத்து இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் காட்டமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இதையெல்லாம் சரி செய்யாமல் மத்திய அரசும் பிரதமர் மோடி, அமித்ஷாவும் மேற்குவங்க தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று காலை சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் ஆக்சிஜன் சிலிண்டரை எப்படியாவது ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அலட்சியக் கிருமித் தாக்குதலாலும்  இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால்,  தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments