Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்: கமல்ஹாசன் அறிக்கை!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:37 IST)
அரசு பள்ளி என்றால் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயங்கி வரும் நிலையில் தற்போது அரசு பள்ளியை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். இன்று சூழல் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
 
மேலும் இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:






 
 




 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments