ரஜினி அரசியல் அறிவிப்பு: கமல்ஹாசனின் தொடர் மௌனம் ஏன்?

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (19:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில் இது வரை கமல்ஹாசன் வாழ்த்து அல்லது விமர்சனம் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
ரஜினியின் 40 ஆண்டு கால நண்பர் என்று கூறிக்கொள்ளும் கமல்,  மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்கும் போது உதவி செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தது 
 
ஆனால் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை நேற்று வெளியிட்ட நிலையில் இதுவரை கமல்ஹாசன் மௌனமாகவே இருக்கிறார். ரஜினியின் அரசியல் குறித்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் மௌனமாக இருப்பது ஏன் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கமல் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மௌனமாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்.. கடலுக்குள் சென்ற மெர்சிடிஸ் கார்..!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஏசி மினி பேருந்துகள்: போக்குவரத்து கழகம் திட்டம்..!

கனமழை எதிரொலி: சென்னை குடியிருப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரை காப்பாற்ற துடிக்கிறீங்க?? - திமுகவுக்கு அன்புமணி கேள்வி!

நீல நிறமாக மாறிய நாய்கள்! செர்னோபில் அணு உலை அருகே விநோதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments