வெற்றியின் விடிவெள்ளி கோவை தெற்கில் முளைக்கிறது: கமல்ஹாசன் டுவீட்

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (22:47 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து கமல்ஹாசன் வெற்றியின் விடிவெள்ளி கோவில் தெற்கிலிருந்து முளைக்கிறது என கூறி ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்: அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது
 
வெற்றியின் விடிவெள்ளி கோவை தெற்கில் முளைக்கிறது. மாநிலம் முழுதும் நம்மவர்களின் வெற்றிக்கு அது கட்டியம் கூறுகிறது. இருண்ட வானம் ஒளிக்குத் தயாராகிறது. தமிழ் மக்களே, நீங்களும் தயார்தானே?
 
முன்னதாக அவர் பதிவு செய்த மற்றொரு டுவிட்டில், ‘மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம் என்று கூறியிருந்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments