Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்: கமல் டுவீட்

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:42 IST)
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரால் தான் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கமல்ஹாசனின் ஒட்டு மொத்த அட்டாக்கும் அதிமுக அரசின் மீது தான் உள்ளது என்பதும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக அரசிடம் கேட்டு பதில் கூறுங்கள் என்று கேட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் எம்ஜிஆரை பெயரை அவர் பயன்படுத்தியதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும், நேற்று தமிழக முதல்வரே கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒப்பந்தகாரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்’ என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் இதுதான்
 
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.  ஒப்பந்தக்காரர்களின்  பிக்பாஸ் யார்? #நான்_கேட்பேன் என்று கமல் பதிவு செய்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments