Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரம்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (14:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட உள்ளார். தேர்தல் நடத்தை கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்ற வாகனத்தை தேர்தல் பணியாளர் மாரியப்பன் என்பவர் சோதனை செய்துள்ளார்.

இதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments