Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா முகத்தை திருப்பிக் கொள்வார்: விஜயகாந்த்

Webdunia
புதன், 11 மே 2016 (17:24 IST)
சமீபத்தில் என்.டி.டிவி செய்தியாளர்கள் தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தை சந்தித்து பேட்டி எடுத்தனர். இந்த பேட்டியின் போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ஆங்கிலம் தமிழ் என கலந்து பதில் அளித்து அசத்தினார்.


 
 
ஜெயலலிதா, கருணாநிதியை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என விஜயகாந்திடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா என்னை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்வார். எனவே நானும் ஜெயலலிதாவை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்வேன் என்றார் விஜயகாந்த்.
 
மேலும் கருணாநிதி நேரில் பார்த்தால் பேசுவார். மரியாதைக்கு நானும் பேசுவேன், அது அவரது அரசியல் நாகரிகம். கருணாநிதி எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வார் எனவும் கூறினார் விஜயகாந்த்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. ஆன் தி ஸ்பாட்டில் மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments