Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2014 (15:29 IST)
சென்னை வந்திருக்கும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ‘ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று ஐ படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை வந்திருக்கும் அர்னால்டு பிற்பகல் 2.45 மணியளவில் தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments