Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று? நாளை? என்று? இழுபறியில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (12:45 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று என எதிர்பார்த்த நிலையில் தற்போது தீர்ப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 


 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நேற்றும் மாலை வெளியான உச்ச நீதிமன்றம் வழக்கு பட்டியலில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து எதுவும் வெளியாகவில்லை.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் இன்றுவரை அவரது உடல்நிலை குறித்து சரியான தகவலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றம், 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தசரா விடுமுறை காரணமாக விடுப்பு என்பதால் வருகிற 17ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு குறித்த தகவலை எதிர்பார்க்கலாம். 

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments