Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:48 IST)
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை  என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக  அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர்  பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது

இதுகுறித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள்.   நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை.

அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை என்று தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments