Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயா டிவியே ஜெயலலிதாவை ’இப்படித்தான்’ அழைக்கிறது

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (15:02 IST)
ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு வரை 'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" என்று குறிப்பிட்ட ஜெயா டிவி, வெறுமனே ’மறைந்த முதலமைச்சர்’ என்றே குறிப்பிடுகிறது.


 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அவரைப் பற்றிய ஒரு சிறு துணுக்கு செய்தியாக இருந்தாலுமே, ஜெயா தொலைக்காட்சியில் 'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" என்று குறிப்பிட்டே சொல்லுவார்கள்.

ஆனால், நேற்று இரவுதான் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் ஜெயலலிதா குறித்த செய்தியினை, வெறுமனே ’மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா’ என்று மட்டுமே குறிப்பிட்டு வருகிறது.

பெயருக்குக் கூட 'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" என்ற சொற்கள் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments