Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு..? – அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:07 IST)
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து பேசியுள்ள அமைச்சர் மூர்த்தி “கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு காலியா? விலகிய நிர்வாகிகள்..!

அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவிக்காலம் முடிகிறது.. அடுத்த தலைவர் யார்?

அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை: மருத்துவர்கள் கண்காணிப்பு..!

செண்ட்ரல், எக்மோரை தொடர்ந்து.. பெரம்பூரில் பிரம்மாண்ட ரயில் முனையம்! - தெற்கு ரயில்வே அனுமதி!

ஜார்ஜியா நாட்டில் விஷவாயு கசிவு! பரிதாபமாக பலியான இந்தியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments