ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபா.. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (10:45 IST)
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபா.. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் குழந்தைக்கு ஜெயலலிதாவின் வீட்டில் பெயர் சூட்டும் விழா தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், ஜெ தீபா மற்றும் ஜெ தீபன் ஆகிய இருவருக்கும் சொந்தம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஜெ தீபாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா தற்போது ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிகழ்ச்சியில் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாய் வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments