Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது வெற்றி அல்ல.. தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு - திவாகரன் பேட்டி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (12:45 IST)
18 எம்.ஏல்.ஏக்கள் விவகாரத்தில் வெளியான தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

 
இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பீதியிலேயே இருந்து வந்தது. ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வந்துவிட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆனால், இது தற்காலிகம்தான்.  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலை சந்தித்தால் அங்கு அவர்களோ அல்லது திமுக வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்புண்டு. எனவே, இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என அரசியல் விமர்ச்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேட்ட்டியளித்த திவாகரன் “இந்த திர்ப்பு எடப்பாடிக்கு வெற்றி அல்ல. ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது.  எனவே, இந்த வழக்கின் தீர்ப்பால் அதிமுகவிற்குதான் இழப்பு. டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments