இந்த தாடியா ? அந்த தாடியா? பாஜகவை எதிர்க்கிறேன் - கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (23:17 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:

ஒருபுறம் தாலிக்கு தங்கம் தருகிறார்கள், மற்றோருபுறம் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்ல் எனவே திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் செய்த தவறை சரிசெய்ய வேண்டுமெனறால் எங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகளானது வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும்,இந்த லேடியா அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைபோல் இந்த தாடியா அந்த தாடியா என நான் கேட்கிறேன், நான் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments