தமிழக நிதியமைச்சரே சவாலை ஏற்க தயாரா? பாஜக பிரமுகர் டுவீட்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (17:11 IST)
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

கடந்தாண்டு  தமிழகத்தில் நடந்த சட்டசபையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பு  நிதியாண்டில் வரிவாய் 52% அதிகரித்துள்ளதாக சி.ஏ.ஜி அறிவித்துள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில், மிகை வருவாய் மா நிலமாக தமிழகம் இருக்கும் கடன் பெறத் தேவை இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு, பாஜக நிர்வாகி தனது டுவிட்டர் பக்கத்தில்,  நிதியமைச்சரே(@ptrmadurai) சவாலை ஏற்க தயாரா?பரம்பரை புகழ்பாடும் நிதியமைச்சரே, 2 ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக ஞாபகப்படுத்துவோம். அப்பொழுது மிகை வருவாய் மாநிலமாக தமிழகம் இல்லை எனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments