Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தில் இருந்து மற்றுமொரு அரசியல் அவதாரம்?

BA
Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (13:15 IST)
கடந்த 2014 ம் வருடம் பாஸ்கர், சந்தானம் ஆகியோரது நடிப்பில் இயக்குனர் ரமேஷ் செல்வனது இயக்கத்தில் வெளிவந்த  'தலைவன்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த பாஸ்கரன்.

இவரும் சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆந்திராவில் குவாரி தொழிலில் ஈடுபட்டுவந்த அவர் சினிமாவின் பக்கமாக கொஞ்ச நட்களுக்கு முன் தலைகாட்டினார். பிறகு காணமல் போய்விட்டார். இப்போது அவர் திவாகரனின் ஆதரவாளராக செயல்படுவதாகவும், அதே சமயம் தனிக் கட்சி  தொடங்கப் போவதாகவும் அதில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments