சூதுகவ்வும்' பாணியில் கடத்தப்பட்ட சென்னை தொழிலதிபர்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (08:10 IST)
விஜய்சேதுபதி நடித்த 'சூதுகவ்வும்' படத்தின் பாணியில் சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
சென்னை ஆர்.கே நகர் நேதாஜி நகரை சேர்ந்தவர் பேப்பர் தொழிற்சாலை அதிபர் 61 வௌஅட்ஜி பக்கீர் முகமது என்பவர் நேற்று தொழுகைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அபோது காரில் வந்த கும்பல் ஒன்று மயக்க ஸ்பிரே அடித்து கடத்தி சென்று, அவரது குடும்பத்தினர்களிடம் 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளது.
 
பேரம் நீண்ட நேரம் ஆனதாலும் பக்கீர் முகமது குடும்பத்தினர் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறியதை அடுத்து கடத்தப்பட்டவர்கள்' உள்ளத்தை அள்ளித்தா' பாணியில் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியில் 3 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசினர்.
 
இதன் பின்னர் ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு பக்கீர் முகமதுவை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர். இதுகுறித்து தான் புகார் கொடுக்க சென்றபோது காவல்துறையில் அந்த புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீசல் மானியம் ரத்து! கலவர பூமியான ஈகுவடார்! - அவசரநிலை பிரகடனம்!

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?

நவம்பர் 1 முதல் மீண்டும் 25% வரி.. டிரம்ப் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்ச்சி..!

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments