Indigo , AirAsia விமானப் பயணிகளுக்கு 28 நாட்கள் தனிமையிலிருக்க அறிவுறுத்தல் – சென்னை மாநகராட்சி

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மார்ச், ஏர் ஏசிய  விமான விமான பயணிகளுக்கு 28 நாட்கள் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மார்ச் 24 ல் இண்டிகோ 6 இ – 2403 ஏர் ஆசியா 15- 765 விமானங்களில் சென்னை வந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments