Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட மன்றத் தேர்தல் -ஆதரவு கேட்காமலே அதிமுகவுக்கு ஆதரவு

ஆதரவு கேட்காமலே அதிமுகவுக்கு ஆதரவு

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (06:00 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலில், ஆதரவு கேட்காமலே அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் தானே முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
 

 
வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும் என அதிமுக தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், அதிமுக அவ்வாறு அறிவிக்கும் முன்பே, பல்வேறு கட்சிகள் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தானே முன் வந்து அளித்து வருகிறது.
 
அந்த வகையில், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் பஷீர் அகமது தலைமையும், தேசிய தலைவர் முகமது சுலைமான் முன்னிலையும் வகித்தனர். அப்போது, இந்திய தேசிய லீக் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

Show comments