Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (18:06 IST)
விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு
தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று காலை அதிரடியாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் மற்றும் வீடுகளில் வருமானத்தை வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்
 
இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென வருமானத் துறை அதிகாரிகள் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலிக்கு சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி விஜய்யின் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை வீடுகளிலும் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பிகில் பட தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ஆகிய 2 பேர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடப்பதால் பிகில் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் வீட்டில் ரெய்டு நடப்பதை அறிந்த விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments