Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:21 IST)
தமிழக அமைச்சர் எ.வ.வேலு  வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், பொன்முடி உள்ளிட்டார் வீட்டில் சோதனை நடந்த நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள எ.வ.வேலு அவர்களின் வீடு அலுவலகம் உள்ளிட்ட அவற்றின் சோதனை நடைபெற்று வருவதாகவும்  கூறப்படுகிறது.  இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments