Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:28 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மாதம் 37 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 6000க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் சென்னை கோவை உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில் தற்போது நூற்றுக் கணக்கில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்:
 
• கோவை - 698
 
• ஈரோடு - 597
 
• சேலம் - 398
 
• திருப்பூர் - 361
 
• சென்னை - 350
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments