தமிழகத்தில் ரூ. 1000 யாருக்கு? குவிந்த விண்ணப்பங்கள் !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (17:14 IST)
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இதுகுறித்து  இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், குடும்ப அட்டையில் குடும்பத்தலைவியின் பெயர் முதலில் இருந்தால் மட்டும்தான் இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியானது. இதனால் குடும்ப அட்டையில் குடும்பத்தலைவருக்கு முன் குடும்பத்தலைவியின்  பெயர் இடம்பெறச் செய்ய விண்ணப்பங்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments