Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டிபட்டிக்கு இதெல்லாம் செய்வேன்... பிரசாரத்தை ஆரம்பித்த உடன்பிறப்பு!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:19 IST)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் உடன் பிறந்த அண்ணண் தம்பிகள் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 
ஒரு குடும்பத்துக்கே இரண்டு கட்சிகளும் சீட் கொடுத்துள்ள சம்பவத்தை பார்த்து தமிழக மக்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில், நேற்று ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகாராஜன் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகாராஜன், "ஜவுளிப்பூங்கா திட்டத்தை ஆண்டிபட்டியில் செயல்படுத்துவேன், , ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 45 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்காக முல்லைப்பெரியாறு ஆற்றிலிருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன். அண்ணன், தம்பியாக இருந்தாலும் நான் வேற கட்சி, அவரு வேற கட்சி, இதுல சொல்றதுக்கு வேறு எதுவும் இல்லை என கூறிவிட்டு பிரசாரத்தை தொடர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments