Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால்.... அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:04 IST)
தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

 தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments