Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்: விஜயதாரணி எச்சரிக்கை!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:24 IST)
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து அமைச்சர் சன்முகம் பேசிக்கொண்டிருக்கும் போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி தனக்கு பேச வாய்ப்பு கேட்டபடி இருந்தார்.


 
 
பலமுறை அமர சொல்லியும் அமராமல் தொடர்ந்து பேசிய விஜயதாரணியை சபாநாயகர் தனபால் பெண் என்றும் பார்காமல் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். இதனையடுத்து தான் விஜயதாரணி அமைதியானார்.
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் தொடர்ந்து தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக விஜயதாரணி புகார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய அவர், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காவிட்டால் பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments