Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலாலயம் சென்றால் குற்றவாளிகளைப் பிடிக்கலாம் - மகிளா காங்கிரஸ் தலைவர்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:34 IST)
பிஜேபிடமிருந்து பெண்களைப் பாதுக்காப்பதுதான்  முதல் கடமையாகும் என  மகிளா காங்கிரஸ் மூத்த தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு நேற்று முந்தினம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த விமர்சனங்கள் மத்தியில் ஆளும் பாஜக மீது விழுந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினத்தில் கலந்து கொண்ட மூத்த  தலைவர் சுதா ராமகிருஷ்ணன், பிஜேபியிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை எனவும், வரும் தேர்தலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு பெற்றுத்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments