''உன்னை மேடையில் சந்திக்கிறேன்..''.புஷ்பா இசையமைப்பாளருக்கு இளையராஜா பதில்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (22:49 IST)
வரும் மார்ச் 18 ஆம் தேதி இளையராஜா நடத்தும் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடவுள்ளதாக தேவி ஸ்ரீபிரசாத் தெரிவித்த நிலையில் இதற்கு  இளையராஜா பதிலளித்துள்ளார்.

இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் Back with raja  என்ற பிரமாண்ட இசை  நிகழ்ச்சி நடத்துவுள்ளார்.

இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்  தேவிஸ்ரீபிரசாத்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன்..என் கனவு நனவாகப் போகிறது எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு இசைஞானி இளையராஜா, உங்களை மேடையில் சந்திக்கிறேன் எனத் தெரிவித்து ஸ்மைலி எமோஜி பதிவிட்டுள்ளளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் தேவி ஸ்ரீபிரசாத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments