Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இந்த ஆட்டத்திற்கு வரல: பேராசிரியர் அன்பழகன் புது முடிவு

நான் இந்த ஆட்டத்திற்கு வரல: பேராசிரியர் அன்பழகன் புது முடிவு

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2016 (23:16 IST)
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 

 
தமிழக சட்ட சபை தேர்தலில் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என திமுக தலைமை அறிவித்தள்ளது.
 
இந்த நிலையில்,  திமுக எம்.பி.திருச்சி சிவாவின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது, வரும் சட்ட மன்றத் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments