Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் ஜெ.; நாம் செய்ய வேண்டியது என்ன? : வீடியோ பாருங்க....

மருத்துவமனையில் ஜெ.; நாம் செய்ய வேண்டியது என்ன? : வீடியோ பாருங்க....

மருத்துவமனையில் ஜெ.; நாம் செய்ய வேண்டியது என்ன? : வீடியோ பாருங்க....
, வியாழன், 13 அக்டோபர் 2016 (14:18 IST)
முதல்வர் மருத்துனையில் இருக்கும் இந்த வேளையில், பொதுமக்கள் எப்படி சிந்திக்க வேண்டும் மற்றும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, ஜெயலலிதா ஒரு முதல்வர். அவர் விரைவில் நலம் அடைந்து திரும்புவது தமிழ்நாட்டிற்கு நல்லது என்கிற ரீதியில் இந்த வீடியோவில் கருத்துகள் இடம் பெற்றுள்ளது. மேலும், பொதுமக்களின் கடைமைகளும் இதில் கூறப்பட்டுள்ளது. 
 
சில விஷயங்களை தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசும் இந்த வீடியோ, நடு நிலைமையாகவே கருத்துகளை பிரதிபலிக்கிறது.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்....
 

நன்றி : விகடன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திலீபன் மகேந்திரன் ஒரு காமக்கொடூரன்: தமிழச்சியின் அதிர்ச்சி தகவல்!