Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் ? ராகுல் கேட்ட கேள்வி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:08 IST)
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் என்ற சுயசரிதைப் புத்தகத்தை ( பாகம் -1) காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி வெளியிடும்  நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம்  மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி.

இதையடுத்து தற்போது  நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட, இதை கேரள முதல்வர் விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர்   தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தலைவர்களுக்கு நடிகரும் என்.எல்.ஏவுமான  உதய நிதி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து ராகுல்காந்தி  பேசியதாவது: என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால் நானும் தமிழன் தான் எனத் தெரிவித்தார்.

மேலும்,ஸ்டாலினுக்கு எத்தனை வயதிருக்கும் என எனது தாயார் சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர்,  ஸ்டாலினுக்கு ஒரு 58 அல்லது 60 வயதிருக்கும் என சொன்னேன்…. அதன்பின், 69 வயதிருக்கும் எனக் கூறினேன். அதை கூகுளில் பார்த்துவிட்டுத்தான் அவர் ஒப்புக்கொண்டார் என உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments