Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 7 பேர் படுகாயம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (19:21 IST)
நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்தை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. 
 
இதில் செய்துங்கநல்லூர் அருகே பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கி நின்ற 7 பேர் மீது மின்னல் தாக்கியதில் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments