மது அருந்துபவர்கள் குறைந்ததாக கூறமுடியுமா?? தமிழக அரசை கேள்வி கேட்கும் உயர்நீதிமன்றம்

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:38 IST)
மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மது கடைகளால் தமிழக அரசுக்கு வருமானம் பெருகிக்கொண்டே வருகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது குறித்து தமிழக அரசு, மது கடைகளை குறைத்துள்ளதாக பதிலளித்துள்ளது.

இந்நிலையில் “தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறிதி அளிக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் கடைப்பிடிப்பதில்லை, மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா?” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments