Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:15 IST)
சென்னையில் இருந்து 620 கிமீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால்  தமிழகத்தில் நாளை முதல் 3  நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

எனவே நாளை நள்ளிரவில் புதுச்சேரி – ஸ்ரீகரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை: வானிலை எச்சரிக்கை
 
இதனால், தமிழகக் கடற்கரை பகுதிகளில் 75கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் டெல்டா பகுதியில் இன்றூ மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

 
Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

டங்ஸ்டன் விவகாரம்.. வெட்ட வெளிச்சமானது திமுக அரசின் பொய்: எடப்பாடி பழனிசாமி

110 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments