Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்டத்தில் திடீர் மழை : பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (18:38 IST)
கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல இடங்களில் மழை பெய்தது.


 


இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் 3 மி.மீட்டரும், மாயனூரில் 2 மி.மீட்டரும், கிருஷ்ணராயபுரம் 2 மி.மீட்டரும், கரூரில் 1.3 மி.மீட்டரும் மழை பதிவாகின. 
 
இதே போல் க.பரமத்தி பகுதியில் 2 மி.மீட்டர் என்று கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10.3 மி.மீட்டர் மழையும், 0.8 மி.மீட்டர் சதவிகிதமாகவும் பதிவாகின.

மேலும் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல்  கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாந்தோன்றிமலை, காந்திகிராமம், புலியூர், மண்மங்கலம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் திடீரென்று பலத்தகாற்றுடன் கூடிய மழை பெய்தது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments