Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:36 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அடுத்த மணி நேரத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments