Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறளில் உள்ள ஆன்மீகத்தை யாருமே கூறுவதில்லை: கவர்னர் ஆர்.என்.ரவி

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:36 IST)
திருக்குறளில் உள்ள ஆன்மீகத்தை யாரும் கூறுவதில்லை என தமிழக கவர்னர் ஆர் என் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது ’திருக்குறள் என்பது ஆன்மீகமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் என்றும் நமது பாரத நாட்டின் பெருமைக்குரிய புத்தகம் என்றும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய நூல்தான் திருக்குறள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் சரியாக மொழி பெயர்க்க வில்லை என்றும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்று நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் மொழிபெயர்த்தபோது தவறாக மொழிபெயர்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திருக்குறலாள் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை என்றும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் திருக்குறளை ஆன்மீகத்தின் வடிவமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments