Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை வேந்தர்களை அரசே நியமிக்க ஆளுநர் எதிர்ப்பு: தலைமை செயலருக்கு கடிதம்!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:40 IST)
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் 
 
பல்கலைகழக துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்வது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழக அரசின் துணைவேந்தர் நியமனம் மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து தமிழக அரசு இதற்கு என்ன விளக்கம் அளிக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? கஸ்தூரிக்கு ஆ ராசா கண்டனம்..!

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை.. பள்ளிகளை மூடும் பாகிஸ்தான் அரசு..!

விஜய்யின் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடும் என சீமானுக்கு அச்சம்: – எம்பி மாணிக்கம் தாகூர்!

சீமானால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனுதாக்கல்..!

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments