Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அரசு சேவை மையங்கள் இயங்கும்: தமிழக அரசு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (04:58 IST)
அரசு சேவை மையங்கள் அனைத்தும் இன்று(ஞாயிறு) இயங்கும் என்று அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 


 

 
பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்து வருவதால், இன்று அரசு இணைய சேவை மையங்கள் அனைத்தும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
அரசு இணைய சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்கும் நிலையில், அரசு நலத் திட்ட உதவிகள், சான்றிதழ்கள் கோரி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
 
அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர்- வட்டாட்சியர்- மாநகராட்சி- மண்டல அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அரசு இணைய சேவை மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் என்று தெரிவித்தார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments