Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: அரசு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (14:54 IST)
வர்தா புயலால் சென்னை பலத்த காற்று வீசி வருகிறது. தற்போது மழை இல்லை என்றாலும் காறின் வேகம் குறையாமல் உள்ளது. இதனால் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
நேற்று தீவிரமடைந்த வர்தா புயலால் இன்று காலை முதல் சென்னையில் பலத்த மழையுடன் காற்று வீசுகிறது. தற்போது மழை இல்லை, இருந்தாலும் காற்றின் வேகம் குறையாமல் இருக்கிறது. 
 
இதனால் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments