Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் பிரச்சாராம் செய்கிறாரா கவுண்டமணி?

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (10:21 IST)
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள மதுசூதனனுக்கு ஆதரவாக காமெடி நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்ற செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது.


 
கவுண்டமணி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், மதுசூதனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யவில்லை. என்னை கேட்காமல் செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments