சென்னையில் சற்று குறைந்தது தங்கத்தின் விலை!

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (15:52 IST)
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.26 குறைந்து ரூ.4,181க்கு விற்பனை. 
 
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.33,848க்கு விற்பனை ஆனாது. அதன் பின்னர் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. 
 
இந்நிலையின் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை ஆகிறது. 
 
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.26 குறைந்து ரூ.4,181க்கு விற்பனை. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments