தங்கத்தின் விலை குறைவு…மக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (16:34 IST)
கொரொனா காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்க்கத்தின் மீது முதலீடு செய்து வந்ததன் காரணமாக அனைத்து நாடுகளிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

இந்நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறைந்துவரும் நிலையில்,இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.17 குறைந்து ரூ.4536  க்கும்  ஒரு சவரன் ரூ.36,288 க்கும் விற்கபப்டுகிறது. வெள்ளி ரூ.65.70 க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments