Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடியில் இருந்து துள்ளிக்குதித்து மின்கம்பிகளில் சிக்கிய ஆடு...

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (15:49 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் குர்பானிக்குக் கொண்டு சென்றபோது, ஆடு மாடியில் இருந்து துள்ளிக்குதித்ததால் மிக்கம்பியில் சிக்கியது.

இஸ்லாமியர்கள் நேற்று பக்ரித் பண்டிகையை கொண்டாடினர். இந்த பண்டிகையின்போது, இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுப்பர்.
இந்த  நிலையில் திண்டுக்கல்லில்  நேற்று ஏராளமான இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர்.  அப்போது ஒரு குடும்பத்தினர் குர்பானி கொடுக்க வேண்டி, வீட்டு மாடியில் அவர்கள் ஆட்டை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றனர்.

இதில்,மிரண்டுபோன ஆடு மாடியில் இருந்து துள்ளிக் குதித்ததில், வீட்டி மின் இணைப்புகளுக்கான மின்கம்பியில் சிக்கிப்  போராடியது. அந்த  நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் ஆடு உயிர்தப்பியது.

அதன்பின்னர், ஆட்டை உரிமையாளர்கள் ஆட்டை மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments