Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.கே. வாசன் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2014 (11:33 IST)
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்குவது குறித்து ஜி.கே. வாசன் ஆலோசித்து வருகிறார். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், இன்று பகல் 12 மணியளவில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தங்கபாலு கூறியுள்ளார்.
 
அமலும், ஜி.கே. வாசன் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி துவக்கினால் காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உண்மையான தொண்டர்கள் காங்கிரஸில் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தங்கபாலு கூறினார்.
 
எனினும், ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் தங்கபாலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments